மழை காரணமாக தற்போது ஆனைக்கோட்டை 3ம் காட்டை மானிப்பாய் பிரதான வீதி உள்ள பாலம் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது பொது மக்கள் போக்குவரத்து மற்றும் வாகன போக்குவரத்து செய்வது ஆபத்து

ஏற்படும் அபாயம் உள்ளது இதனை கருத்தில் கொண்டு இவ்வீதி தற்போது கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உடன் இனைந்து தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால் ஏற்படும்

சிரமங்களுக்கு வருந்துகிறோம் விபத்தை தவிர்க்க தற்காலிகமாக எடுத்த முயற்சி உரிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும் நண்பர்களே