ஜப்பானில் நடைபெற்ற கார் கண்காட்சியில் மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கார்கள் Honda நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது சிலிக்காண் கார்கள் இடம் பெற்றன