அம்பலவாணர் தாசன் அவர்களுக்கு சிறுப்பிட்டி இணைய நிர்வாகம் தமது பிறந்த நல் வாழ்த்துக்களை
தெரிவிதுக்கொள்கிறது மனைவி பிள்ளைகளுடன் இன்று போல் என்றும் அவன் நினைப்பதெல்லாம் இனிதே நிறைவேறி முகத்தில் எப்பொழுதுமே சந்தோஷம் மட்டுமே மலர வேண்டுமென வாழ்த்துகிறது.
——————————–
நட்புக்கு இலக்கணம் இல்லை என்றேன் !!!

ஆனால் எனக்கு தலைக்கனம் உண்டு மற்றவர் முன் !!!

ஏன் என்றால் நீ என் தோழன் என்ற பெருமையில் தான் !!!