ஆம் இதே நாளில் பதினோரு வருடங்களுக்கு முன்னர் திருமணத்தில்
ஒரு மனதாகி சிறப்புடன் வாழும் ராசன் லீலா குடும்பத்தினருக்கு எமது
வாழ்த்துக்கள் உரித்தாக்குக

ஆலமரம்போல் நீங்கள் வாழ
அதில் ஆயிரம் பறவைகள்
இளைப்பாற
கலைமகள் உங்களைத் தாலாட்ட
களிப்புடன் வாழ
வாழ்த்துகின்றோம்
இனிய திருமண பதினொராவது வருட வாழ்த்துக்கள்