குழந்தை என்றால் எல்லோருக்கும் பிரியம் தான் அதிலும் குறும்புக்கார குட்டிகள் ரொம்பவே பிடிக்கும்.

இங்கு ஒரு குட்டி குழந்தை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துகின்றது.

2 வயதே நிரம்பிய இக்குழந்தை உலக வரைபடத்தில் ஒரு நாட்டின் பெயரை கேட்டால் டான் என வரை படத்தை தொட்டுக் காட்டுகின்றது.

2 வயதில் பேசுவதற்கு தட்டுத்தடுமாறும் குழந்தைகளில் இச் சுட்டி அதிசய குழந்தையல்லவா?