காலம்: 4.12.2011 ஞாயிற்றுக்கிழம நேரம்: 16.00

இடம்: Jugendtreff OJA
Schwamendingen
Winterthurerstrasse 504
8051 Zürich

நிகழ்சிநிரல்

இறைவணக்கம் !

நிர்வாகம் பற்றிய கலந்துரையாடல்

அங்கத்தவர்களின் கட்டுமானம்

சி.வை.தா அன்னார் பற்றிய கலந்துரையாடல்

நிர்வாகத்தெரிவு

நிர்வாகத்தின் யாப்புப்பற்றிய கலந்துரையாடல்

வேறுவிடயங்கள்

இறைவணக்கம்
இங்கனம் அன்புடன் சிறுப்பிட்டி நண்பர்கள்

Email: siruppiddyswiss@gmail.com

www.siruppiddy.net
www.siruppiddy.com
தொடர்புகளுக்கு

ரட்ணம் 044 302 65 64 கிருஷ்ணா 076 460 28 58
பரம்சோதி 076 3839398 லிங்கம் 079 396 80 42
தயவு செய்து குறித்த நேரத்தில் சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பின் குறிப்பு- வேறு நாடுகளில் இருக்கும் சிறுப்பிட்டி மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்
நீங்கள் வரும் பச்சத்தில் உங்களுக்கான தங்குமட வசதி மற்றும் சகல ஒத்துழைப்பும் அளிக்கப்படும்
தொடர்புகளுக்கு – லிங்கம் 079 396 80 42
-விமல் 078 603 37 05
சுவிஸ் வாழ் சிறுப்பிட்டி மக்களுக்கான ஒன்றுகூடல் மேலதிக விபரம்

Related Posts Plugin for WordPress, Blogger...