ஏற்கனவே அறிவிக்கப்பட நிகழ்சி நிரல்களுக்கு அமைய சுவிஸ் சிறுப்பிட்டி மக்களுக்கான ஒன்றுகூடல் முதல் தடவையாக
இடம்பெற்றது. கிராம அபிவிருத்தி திட்டங்கள் உதவித்திட்டங்கள் சுவிஸ் நிர்வாகத்தெரிவு வந்தவர்களின் மனக்கிடைக்கைகள்
ஒவொருவராக கேட்டு உள்வாங்கப்பட்டு நிரல்களில் இணைக்கப்பட்டது சிறப்பு அம்சமாக இருந்தது. இதனுடைய மேலதிக
விபரங்கள் வெகு விரைவில் இத்தளத்தில் அறியத்தரப்படும்.