நீர்வேலி சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், சிறுப்பிட்டியைச் சேர்ந்த ஆசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டி துன்னாலை தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி(புஸ்பா) அவர்களின் அன்புக் கணவரும்,

காந்தன்(சுவிஸ்), தரன்(சுவிஸ்), கலாமதி(கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

காலஞ்சென்ற மகாலிங்கம்(சிறுப்பிட்டி), மற்றும் உருக்குமணி(சிறுப்பிட்டி), ராசலிங்கம்(சுவிஸ்), கணேசலிங்கம்(சிறுப்பிட்டி), பரம்சோதி(சிறுப்பிட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுபா(சுவிஸ்), சாளா(சுவிஸ்), ரகு(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சியானு, சிகானி, அபிசா, அபிரா, அமினா, அபர்ணா, ஜெகா, எநோக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 04/04/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 4164 Sheppard Ave,Ogden Funeral Home, Canada 
தகனம்/நல்லடக்கம்
திகதி: செவ்வாய்க்கிழமை 05/04/2011, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Christ The kinge Cemetery, 7770 Steele Ave East, (Steele/Reesor) 
 
தொடர்புகளுக்கு
காந்தன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41617018433
ஸ்ரீதரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344222554
கலாமதி(மகள்) — கனடா
தொலைபேசி: +16472471132
செல்லிடப்பேசி: +16478566216
கணேஷ்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772559455