வற்றாத வாவி எனும்
நிலாவரையின் நீராடும்
வயிரவரின் வாழ்விடமாம் செம்பாடு
செம்பாடு வாழ நீ பாடுபடு….
கொம்பனை சந்தியில்
மடம் ஒன்று வேண்டும்….
குழந்தைகள் படித்திட
வழிசெய்ய வேண்டும்…..
வயிரவர் வீதியை
சரி செய்யவேண்டும்…..
வாசிகசாலைக்கு புத்தகம் வேண்டும்
சூரியோதயம் தொழில்பட வேண்டும்….
மாதர் சங்கம் நடைபெற வேண்டும்
ஊரின் வறுமை ஒழித்திட வேண்டும்….
ஒன்று கூடி நடத்திட வேண்டும்…..
சிறுப்பிட்டி இணையம் செய்திடும் சேவை
இன்றய நிலைமையில் ஊருக்கு தேவை
இளஞர்கள் கைகளில் இன்றைய வேலை
இதயங்கள் சேர்ந்திட நடக்குமே நாளை…..தம்பி காந்














