பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்… ஆனால் இங்கு ஒரு துப்பரவாக்கும் பணியாளரைப்பார்த்து பாம்பே நடுங்குகின்றது… பழைய கட்டிடம் ஒன்றில் சுதந்திரமாக திரிந்த நாகபாம்புகளை இவர் தனது கைகளால் தூக்கி வீசும் காட்சி ஆச்சரியப்பட வைக்கிறது… இதைப்பார்த்து நீங்களும் முயற்சிக்காதீர்கள்…