பெண் பறவை ஒன்றின் பாதுகாவலனாக மாறி உள்ளது மான் ஒன்று. பறவை தாரா இனத்தைச் சேர்ந்தது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள சுடலை ஒன்றில் வசிக்கின்றது. ஆண் துணையை இழந்து விட்டது. அடை காத்து வருகின்றது. திக்கற்ற நிலையில் தவித்த இப்பறவையுடன் நட்புப் பாராட்டுகின்றது மான். பறவையின் தேவைகளை உணர்ந்து நடந்து கொள்கின்றது. குறிப்பாக பறவையின் பாதுகாவலனாக செயல்படுகின்றது. அன்னியர்கள் பறவையை நெருங்காமல் காவல் கடமை புரிகின்றது.

முன்செல்ல… இலங்கைச் செய்திகள்  தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படவுள்ளன! மேலும்…