இலங்கையின் அழகை வெளிப்படுத்துகின்ற அழகான வீடியோ ஆவணம் இது.

வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரின் கை வண்ணத்தில் உருவாகி இருக்கின்றது.

இதற்கு இலங்கையின் வெளிச்சம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

அழகை மட்டும் ரசியுங்கள்…..