இசையும் கதையும்….வசந்தா சந்திரன்/ 24.03.12 VASANTHA CHANDRAN

எம்மவர் படைப்புக்கள் எமக்கு கிடைக்கும் பச்சத்தில் இணைத்துக்கொள்வோம். வசந்தா சந்திரன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.இவர் போன்றவர்களை அணைத்து அறிமுகம் செய்யும்(TRT) வானொலிக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் .