உயர உயர

பறக்குமாம் பட்டம்.

சிலவேளைகளில் பறப்பதற்கு

உதவியாக இருந்த.அந்த

சின்ன வாலையும் மறந்து

விடுமாம் பட்டம்.

கவிஞர்.சுதந்தினி-தேவராசா

(யேர்மனி)