சிறுப்பிட்டி மேற்கின் காவல் தெய்வமாக வழிபட்டுவரும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு தற்போது ஆலய சூழலை துப்பரவாக்கும் பணிகளில் சிறுப்பிட்டி வாழ் இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளனர் இவர்களின் சுயமான முடிவுடன் கூடிய இவ்வேலை (ஆலய சிரமதானம்) இவர்கள் ஆலயத்தின்மேலும் இவ்வூரின்மேலும் கொண்டுள்ள பற்றை வெளிக்காட்டுகின்றது…