சத்ய சாய் பாபா(85) இன்று மரணம் அடைந்தார். 28 நாட்களாக தீவிர சிகிசை அளித்தும் பலனளிக்காமல் இன்று மறைந்தார்.

இந்த அதிர்ச்சி செய்தி கேட்டு புட்டபர்த்தியில் 2 பேர் மரணம் அடைந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சத்ய சாய்பாபா – வாழ்க்கை குறிப்புகள் (அரிய புகைப்படங்கள்)