குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?…
Mai 13th, 2011 04:22 PM | உலகம் | 1 Comment
குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும்.
குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.
மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் ...
மட்டக்களப்பில் சற்று முன்னர் மதுபானசாலை உரிமையாளா் மீது துப்பாக்கிச் சூடு
Mai 13th, 2011 04:08 PM | ஊர்ச்செய்திகள் | No Comment
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட எருவில் எனும் இடத்தில் மதுபானசாலை உரிமையாளர் ஒருவர் மீது சற்று நேரத்திற்கு முன்னர் இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்துள்ள இச்சம்பவத்தில் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற வர்த்தகரே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளங்குமரன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த ...
வடிவேலு பேசியது சாதாரண பேச்சா.ஆனால் சிங்கமுத்து
Mai 13th, 2011 02:58 PM | featured | 1 Comment
திமுகவின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் வடிவேலு என்றால் அது நிச்சயம் மிகையாகாது. அந்த அளவுக்கு வடிவேலுவின் வாய்தான் திமுகவுக்கு இயல்பாக வந்திருக்கக் கூடிய ஓட்டுக்களையம், அதிமுக, தேமுதிக பக்கம் திருப்பி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவின் அரசியல் வரலாறு மிகப் பெரியது. எத்தனையோ பெரும் தலைவர்களைக் கண்ட இயக்கம் அது. அன்பழகன் என்ற நாவுக்கரசர் நடமாடும் கட்சி ...
திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் 6ஆம் நாள் திருவிழா (பட இணைப்பு)
Mai 13th, 2011 02:21 PM | featured | 8 Commentsமகளை படுகொலை செய்து பேஸ்புக்கில் பதிவிட்ட தந்தை
Mai 12th, 2011 06:01 PM | உலகம் | 2 Commentsதாலி அறுக்கும் தமிழினம் தரம் கெட்டது ஏனோ ??
Mai 12th, 2011 03:37 PM | featured | 9 Comments
பெண்ணொருவரிடம் தாலிக்கொடியை அபகரித்தனர் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்து மாறும் சாவகச்சேரி நீதிவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது:
பிறந்த தினத்தன்று ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு பெற்றோரிடம் ஆசிபெற வந்த பெண்ணொருவர் 4 லட்சத்தி 60 ஆயிரம் ரூபா ...
யாழ்ப்பாணக் கடற்பிரதேசம் திடீரென சிவப்பு நிற நீராக மாற்றம்
Mai 12th, 2011 10:28 AM | ஊர்ச்செய்திகள் | No Comment
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பிரதேச நீர் தீடீரென சிவப்பு நிறமாக மாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீரே அவ்வாறு சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் வரை அவ்வாறு கடலில் சிவப்பு நிறமாக நீர் தென்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அச்செய்தியினை எமது யாழ். செய்தியாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ...
சிரிக்கவும்….சிந்திக்கவும்….செயல் படவும் (வீடியோ இணைப்பு)
Mai 11th, 2011 10:49 PM | featured | No Commentகொழும்பு-ஓமந்தை ரயில் சேவை 21 ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பம்; 27 ஆம் திகதி நிகழ்வு
Mai 11th, 2011 04:49 PM | featured | No Comment
21 ஆண்டுகளுக்குப் பின்னர் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பிலிருந்து ஓமந்தை வரையான ரயில் சேவை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை சேவையில் ஈடுபடும் ரயில் ஓமந்தை ரயில் நிலையம் வரை பயணிக்கத்தக்க வகையில் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரை 10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட ரயில் பாதை ...
ஒசாமா கொல்லப்பட்டவேளை மகன் தப்பிச்சென்றதாக தகவல்
Mai 11th, 2011 03:53 PM | உலகம் | 3 Comments
அல் - கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடனின் இளைய மகனான ஹம்சா பாகிஸ்தானின் அபோடாபாட்டிலுள்ள வீட்டில் தனது தந்தை அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவேளை தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள ஒசாமாவின் மூன்று மனைவிகளே இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இவர் அபோடாபாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
எனினும் ...