மரண அறிவித்தல்;திரு அம்பல வாணர் சண்முக நாதன்
März 16th, 2011 08:11 AM | featured | No Comment
சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சண்முகநாதன் அவர்கள் செவ்வாய்க்கிழமை 15.03.2011 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அம்பலவாணர், அம்பலவாணர் குணவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தம்பி நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கோமதி அவர்களின் அன்புக்கணவரும்,
டிலானி,கீர்த்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிதம்பரநாதன்(சுவிஸ்), புஸ்பநாதன்(சுவிஸ்), புனிதவதி(இலங்கை), அருந்ததி(இலங்கை), காலஞ்சென்ற விமலநாதன் ஆகியோரின் ...
இலந்தைப் பழங்களில் ஏராளமான மருத்துவக் குணங்கள்
März 15th, 2011 09:32 PM | ஊர்ச்செய்திகள் | 2 Comments
கூடுதலாக கிராமங்களில் அதிகளவு காணப்படும் இலந்தைப் பழங்களில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
100 கி. இலந்தையில்... கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % யண்ற். அ, இஹப்ஸ்ரீண்ன்ம், டட்ர்ள் போன்ற தாது உப்புகள் + இரும்புசத்தும் உள்ளது.
உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் ...
அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்
März 15th, 2011 07:56 PM | புகைப்படங்கள் | 1 Comment
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் ...
நலம் தரும் இளநீர்
März 15th, 2011 09:57 AM | featured | No Comment
காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது .இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீரில் குடிக்க வேண்டும் .
இது இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும்.
உடல் நலம் ...
இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள்??
März 15th, 2011 09:07 AM | featured | 3 Comments
இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.
கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது ...
மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமானது
März 14th, 2011 07:46 PM | உலகம் | 1 Comment
சிறந்த முறையில் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகள் புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் ஐந்து, ஏழு,11 மற்றும் 14 ஆகிய வயதுகளில் சிறந்து காணப்படுகின்றனர். தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை நன்கு அதிகரிக்கக் கூடியது என்பது நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு விடயமாகும்.
கேட்டல் சம்பந்தமான ...
மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா?
März 14th, 2011 03:57 PM | featured | No Comment
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி?
நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு ...
ஜப்பான் பேரழிவு (காணொளி இணைப்பு)
März 14th, 2011 08:27 AM | உலகம் | No Comment
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் கரையோர நகரமான சென்டாய் நகரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந் நகரில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வந்தனர்.
இவ் சுனாமி அனர்த்தத்தால் கணக்கிட முடியாத அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். சுனாமி பேரலையில் நகரமே சூறையாடப்பட்டது. இதில் கட்டிடங்கள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீதிகள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு ...
இலங்கையில் பேஸ்புக் தொடர்பில் 8 மாதங்களில் 650 முறைப்பாடுகள்
März 14th, 2011 08:05 AM | உலகம் | 1 Comment
சமூக வலையமைப்பான பேஸ்புக்கில் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என கடந்த 8 மாதங் களில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கை கணிணி அவசரசேவைப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறைப்பாடுகளில் அதிகமாக போலியான கணக்கை வைத்திருப்பவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என அப்பிரிவு தெரிவித்துள்ளது.அக்கணக்குகளை தடுத்து நிறுத்துவதற்காக போலிப்பெயர்களில் உள்ள கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன ...
நாய் வைத்திருப்போர் ஆரோக்கியமானவர்கள்!
März 13th, 2011 07:20 PM | featured | No Comment
செல்லப்பிராணிகள் இல்லாதவர்களை விட நாய் வளர்ப்போர் அதிக ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.மிச்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வ ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.
நாய்களை கூட்டிக் கொண்டு வாக்கிங் செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் மற்றவர்களை விட 34சதவீதம் அதிகம் உடற்பயிற்சி செய்வதைப் போன்ற உடல் அமைப்பை பெறுவதாகவும் அவர்கள் கண்டறிந்தள்ளனர்.
இப்படி என்றால் நாமும் வழக்கலாம் போல இருக்கு