இன்றைய நவீன உலகில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ரோபோக்கள் மாறி வருகின்றன.இதன் அடிப்படையில் தற்போது மனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.எனினும் இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. முதன்முறையாக இந்த ரோபோக்களை பனசோனிக்(Panasonic) நிறுவனம் வாங்கி அறிமுகப்படுத்தியது