எமது கிராமத்து நலனையும் தாண்டி இந்த இணையம் செயல்படுவது நீங்கள் அறிந்ததே இருப்பினும் இந்த இணையம்  ஒரு தகவலை உங்களுடன் பகிர முன்வந்துள்ளது.சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் இறுதியாக கிராமத்தில் செய்த நற்காரியங்களின் விபரம் இன்னும் இணையத்தில் முழுமையாக  இணைக்கவில்லை அதற்க்கு பங்களித்தவர்களின் பட்டியலும் இன்னும் சேர்க்கவில்லை காரணம்  இணையத்தில் வந்த எமது உறவுகளின் தொடரான மரண தகவல்களே.

இருப்பினும் இருக்கும் போதே வாழ வைப்போம் வாழும்போதே கௌரவிப்போம் என்ற எமது  நடவடிக்கைகளுக்கமைய இந்த வேண்டுகோளை உங்களுக்காக பதிவிடுகின்றது.உதவிக்கரம் நீட்ட முன்வருபவர்களுக்கே முழு விபரமும் அறியத்தரப்படும் .உதவிய பின்னரே  இணையதில் உதவியவரினதும் பெற்றவரினதும் தகவல்  பதிவிடப்படும்.

தொடர்புகளுக்கு

infosiruppiddy@gmail.com