இணைய வாசகர்களுக்கு ஒரு நற் செய்தி …இந்த இணையத்தில் தனிஒரு நபர்  அதிலும் ஒரு குடும்பத்தலைவர்  அதிலும் ஒரு ஒன்றியத்தின் தலைவர் ஐந்துக்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளுடன் தன்னை உருமறைத்து இணையத்தின் செயற்பாடுகளையும் இணையத்துடன் சேர்ந்து செயற்படும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தையும் அதன் செயற்பாடுகளையும் எம்மால் கிராமத்தில் உருவாக்கிய செயற்பாட்டாலர்களையும் இணையக்காரனையும் அவரின் தாய் முதல் மனைவி முதல் கொண்டு மிக மோசமான மனித நாகரிகமுள்ள எந்த மானிடனும் விரும்பாத முறையில் விமர்சனம் செய்தவர் .லண்டன் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும்  பெண்களே தாய் மார்களே கவனம்… இந்த இணைய நிர்வாகிக்கு இது போன்ற விமர்சனங்களும் வில்லங்கமும்  புதிதல்ல இவைகள் எதிர் பார்த்ததே நீங்கள் ஒன்றியக்கூட்டங்களில் ஏதாவது மறுப்பு தெரிவிப்பின் உங்களின் நிலைமையை நினைத்துப்பாருங்கள் இனிவரும் இணையப்பார்வையில் இவருக்கு முண்டு கொடுத்து நின்று செயல்படும் தம்பி மாரின் பக்கமும் திரும்பும் இது தவிர்க்க முடியாத ஒன்று முடிவு உங்கள் கையில் தான் இருக்கின்றது. இவ்வளவு நடந்திருந்தும் உங்களில் ஒருவரேனும் வருத்தமோ ?திருத்தமோ?செய்ய முன்வரவில்லை அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்து விட்டு  விலகி இருக்கலாம் என்பது தவறு. ஒரு ஒன்றியத்துக்கு அது முறையும்மில்லை நீங்கள் செய்ய வேண்டியது இதுவே முதலில் உங்கள் ஒன்றியத்தை கூட்டி கிராமத்துக்கு ஒற்றுமை வரும் வகையில் ஒன்றியத்தின் பெயரை முதல் மாற்றுங்கள் அல்லது உங்களால் செய்யக்கூடிய அளவுக்கு திட்டங்களை தீட்டி செய்து முடியுங்கள் அதை விடுத்தது முகநூலில் விளம்பர வியாபாராம் செய்யாதீர்கள் இருக்கும் ஒற்றுமையை கெடுக்காதீர்கள் தெளிந்து விரைந்து செயல் படுங்கள். உங்களின் தகவல்களை ஒன்றிய செய்திகளை இணையத்தில் நீங்களே சுயமாக உங்கள் விருப்பத்துக்கமைய பதிவதற்கு ஒரு வழியும் ஒன்றியம் அமைப்பதற்கு முன்னரே செய்து தந்திருந்தேன் இன்று வரை ஒரு தகவலுமே இணைக்கவில்லை என்ன காரணம் ??இணையக்காரன் உழைத்து விடுவான் என்ற ஒரே காரணமா ?இணைய அனுபமுள்ள எவராவிடம் கேளுங்கள் இதன் வாருமானம்? என்னவாக இருக்கும் என்று.அடுத்து விளம்பரம் நீங்கள் தரும் விளம்பரத்தை விடவா….இந்த முகநூல் கணக்குகளுக்கும் உங்கள் ஒன்றியத்துக்கும் தொடர்பு இல்லையெனில் வெளிப்படையாக அறியத்தாருங்கள் அகற்றப்படும் நன்றி தொடரும் …

இது அதிரடிக்கு மாத்திரம் ஒரு கணக்கு

thambi+kanth–தம்பிராசா கந்தசாமி

இது இணையத்தில் வந்த புதிய கணக்கு அரை உண்மை

இது இவர் ஒன்றியத்தின் முகநூல் கணக்கு

மகனின் முகநூல் கணக்கு- இணையதில்வந்து நக்கல்