‘டார்ச் லைட்‘டை எப்போதும் தூக்கிக் கொண்டு அலைய முடியாது. இதற்கு பதிலாக அவசர நேரங்களில் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது இந்த‘பாக்கெட் லைட்‘. ஒளிரும் அட்டையில் தயாரிக்கப்பட்டு உள்ள இது செல் மூலம் இயங்கும். தேவையானபோது பல்பை படத்தில் காட்டியபடி நிமிர்த்தி வைத்தால் ஒளிரும். மற்ற நேரங்களில் மடித்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் அதை மடித்து எங்களது பேர்சுக்குள்ளும் வைத்து நாம் வெளியிடங்களுக்கு எடுத்து செல்ல முடியும்.