மயான கட்டு மான இந்த கிழமைகளுக்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன இன்னும் சில வாரங்களில் இதன் முழு வேலைகளும் நிறைவு பெறும் அதன் பின் பங்களிப்பு அளித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கு முழு கணக்கு விபரமும் அறியத்தரப்படும்