சுவிஸில் உள்ள   lucerne  என்னும் மாநிலத்தில்  வசிக்கும்  இலங்கையை சேர்ந்த  27 வயதுடைய  இளைஞர்  ஒருவரே  ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.

தயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில்  சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில்  Bern – Thun ஐ வசிப்பிடமாக  கொண்டவர்  என  தெரியவருகிறது.

தற்கொலைக்கான காரணம்  இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்