சோலோ மூவீஸ் நடாத்திய பிரமாண்டமான
“சரித்திரம்” விருது விழா.
நிகழ்வின் மூலங்களை காலம் சோதித்தபோதும் ,சுவிஷ் தமிழ்ச் சமூகம் ஒளிபெறவேண்டுமென்று நடாத்தப்படுகின்ற இந்த நிகழ்வுக்கு சோலோ மூவீஷ் உரிமையாளர் வசியையும் உடன் உழைக்கும் உறவுகளையும் பாராட்டியே மகிழவேண்டும்.
-கல்லாறு சதீஷ்-