சிறுப்பிட்டி மேற்கில் அமைந்திருக்கும் எங்கள் காவல் தெய்வமாம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா
அலங்கார உற்சவ 28.05.2018. சிறப்பாக இறையருள் நிறைந்து பக்தர்கள் இணைந்துநன்று சிறப்புற்றநடைபெற்று உள்ளது