இலங்கைத்திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்.

அருள்மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-

கொடி ஏற்றந்திருவிழா 06,03,2021. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது