பிறப்பு-11-09-2002–இறப்பு–08-04-2021.
யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்த திரு தம்பு சின்னராஜா (அப்பன்) நந்தினி

தம்பதிகளின் மூன்றாவது மகன் (பிறப்பிடம் கொழும்பு ) வித்தகன் அவர்கள்
08-04-2021 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு பறுபதம் தம்பதிகனதும் மற்றும்

காலிங்கராஜாதம்பதிகளின் அன்புப் பேரனும் சுருதி சங்கீர்த்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார்
அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம்.11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று(கொழும்பு ) கல்கிசை மகிந்த

மலர்சாலை யில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்