அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார் உறவினர் நண்பர்கள்

நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

தமிழ் ஆண்டு பிலவ வருடம் 14.04.2021 இன்று புதன் கிழமை பிறந்தது.தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்”எனது தமிழ் புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்