யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டசிறுப்பிட்டிநெட்

நிர்வாகி திருவாளர் குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின் பிறந்தநாள். 16:06:202021 இன்று இவரை அன்பு,அம்மாஅன்புப் பிள்ளைகள் மனைவி ,சகோதரசகோதரிகள் பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்

சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ

வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பிறந்த தினமான இன்றும் என்றும்

இன்பமாய் எல்லாநலமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென சிறுப்பிட்டி.நெட். . நவற்கிரி. /இணையமும் சிறுப்பிட்டிஉலகத்தமிழர் ஒன்றியம் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
வாழ்த்துகின்றன