இந்த புகைப்படங்களை பாருங்கள்.இதுவே இன்றிய எமது மயானதின் நிலைமை
இதை செப்பனிட வேண்டியது எமது கடமை.

இதை புனரமைக்க கிராமத்திலிருக்கும் ஒரு சில இளம் சமுதாஜத்தினர் முன்வந்துள்ளனர்

அதற்க்கு நாம் உதவிடுவோம் ……….சிறு துளி பெரு வெள்ளம்—–, 

மேலதிக விபரம் மிக விரிவில்