ஈழத்துச் சிதம்பரத்தில் பஞ்ச ரத பவனி (பட இணைப்பு)

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் மார்கழி திருவாதிரை உற்சவத்தின் பஞ்ச ரத தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. அதிகாலை முதல் மூலவருக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் இடம்பெற்று சோடச உபசாரங்களுடன் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தனர். Tweet